ANBU QUOTES IN TAMIL
வணக்கம் நண்பர்களே, அன்பு தான் இந்த அகிலத்தையே இயங்க வைக்கிறது. அன்பு கொண்ட உள்ளங்களினால் இந்த உலகமும் அழகாகிறது. நாம் அனைவரிடமும் அன்பாக இருப்பது நல்லது. வாழ்க்கையில் நாம் நம்முடைய உறவுகளோடு அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அன்பு நிறைந்த மனிதர்கள் என்றும் மன அமைதியோடு சிறப்பான வாழ்க்கையை வாழ்கிறார்கள். நீங்கள் உங்கள் அன்பை பிறரிடம் பல விதத்தில் வெளிப்படுத்தலாம். நம்முடைய சிறு அன்பு கூட பிறரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம். இந்த பதிவில் தமிழில் எழுதிய Anbu Quotes-யை பதிவிட்டுள்ளோம்.
Anbu Quotes In Tamil
எல்லா நிலைகளிலும்
3. உங்கள் முகத்தில்
5. அன்புடன் பேசுங்கள்
அது உங்கள்
8. பொறாமை, வெறுப்பு, ஆணவம்
9. பிறர் மனம் நோகாமல்
10. அன்பை வெளிகாட்ட
18. கல் போல இருந்த என் மனதை
19. நமக்கு பிடித்தபடி
20. ஒருவர் நம்மோடு
24. அன்பு உள்ளம் கொண்ட
27. சில சமயங்களில்
பிறரின் மேல் இருந்த
28. கோபத்தைக் குறைத்தாலே போதும்
29. இனம், மதம், மொழி
30. மனிதர்கள் மட்டுமில்லாமல்
31. ஒவ்வொரு நாளையும்
32. வெறும் வார்த்தைகளால் மட்டும்
35. அன்பு என்பது
36. அன்பு இல்லாமல்
37. அன்பு கொண்ட உள்ளத்தில்
38. அன்பு கிடைக்கும் போது
39. எதற்காக ஒருவரின் மேல்
40. அன்பு இருக்கும் இடத்தில்
41. அன்பான உறவுகள்
என்றும் நம்மை விட்டு
42. ஒருவரின் மேல்
44. வாழ்க்கையில்
45. பிரிந்தாலும் ஒருவரின்
48. பிறருக்காக
49. அன்பால் இணைந்து
ஆனந்தமாக மகிழ்ந்து
சிறப்பாக
50. நீங்கள் பிறருக்கு
51. மனதில் அன்பு கூடினால்
52. அன்பு கொண்ட
53. நம் மனதில் அன்பு இருந்தால்
இரக்கம், அக்கறை, பாசம்
54. நாம் ஒருவரின் மீது
57. ஒரு உறவின் தொடக்கத்திற்கு
நம் இயல்பு மாறாமல்
எல்லோரிடமும்
அன்பாக இருக்க வேண்டும்
2. உலகில் எங்கும் சென்றாலும்
உங்களின் அன்பு
மலர்களைப் பிறரிடம்
உங்களின் அன்பு
மலர்களைப் பிறரிடம்
தூவுங்கள்
3. உங்கள் முகத்தில்
அழகிய புன்னகை
மலரட்டும்
உங்கள் அகத்தில்
உங்கள் அகத்தில்
அளவற்ற அன்பு
கூடட்டும்
கூடட்டும்
4. பிறரிடம் அன்பை
காட்டாவிட்டாலும்
பரவாயில்லை
பிறரிடம் வெறுப்பை
பரவாயில்லை
பிறரிடம் வெறுப்பை
மட்டும் காட்டாதீர்கள்
5. அன்புடன் பேசுங்கள்
அது உங்கள்
மனதை அழகாகுக்கும்
உங்கள் அன்பினால்
பிறரின் முகம் மகிழ்ச்சியாகும்
6. அன்பை பிறருக்கு கொடுங்கள்
அன்பை பிறரிடமிருந்து பெறுங்கள்
உங்கள் வாழ்க்கை இனிதாகும்
உள்ளத்தில் இன்பங்கள் பிறக்கும்
7. பிறர் உங்களிடம்
உங்கள் அன்பினால்
பிறரின் முகம் மகிழ்ச்சியாகும்
6. அன்பை பிறருக்கு கொடுங்கள்
அன்பை பிறரிடமிருந்து பெறுங்கள்
உங்கள் வாழ்க்கை இனிதாகும்
உள்ளத்தில் இன்பங்கள் பிறக்கும்
7. பிறர் உங்களிடம்
வெறுப்பைக் காட்டினாலும்
நீங்கள் அவருக்கு
அன்பையே கொடுங்கள்
உங்களை வெறுப்பவர்கள் கூட
உங்களை வெறுப்பவர்கள் கூட
ஒருநாள் உங்கள்
அன்பானவர்களாக மாறலாம்
8. பொறாமை, வெறுப்பு, ஆணவம்
இருக்கும் இந்த உலகில்
உங்களால் முடிந்தவரை
எல்லோரிடமும் அன்பாக இருங்கள்
9. பிறர் மனம் நோகாமல்
பேசக்கூடுய வார்த்தைகளும்
அன்பு தான்
பிறருக்கு துன்பம் ஏற்படுத்தாமல்
பிறருக்கு துன்பம் ஏற்படுத்தாமல்
செய்யக்கூடிய செயலும்
அன்பு தான்
10. அன்பை வெளிகாட்ட
ஆயிரம் வழிகள் உண்டு
அக்கறை கூட
அக்கறை கூட
ஒரு வகை அன்பு தான்
11. நம்மிடம் ஒன்றுமில்லை என்றாலும்
பிறருக்கு உதவ வேண்டும்
11. நம்மிடம் ஒன்றுமில்லை என்றாலும்
பிறருக்கு உதவ வேண்டும்
என்று அன்பு உள்ளம்
கொண்டவர்களே நினைப்பார்கள்
12. அன்பு எனும் எழுதுகோலால்
உங்கள் வாழ்கை பக்கங்களை
12. அன்பு எனும் எழுதுகோலால்
உங்கள் வாழ்கை பக்கங்களை
அழகாக எழுதுங்கள்
13. வாழ்க்கை பயணத்தில்
வாழும் தருணத்தில்
உங்கள் மனதில்
வாழும் தருணத்தில்
உங்கள் மனதில்
அன்பை நிரப்புங்கள்
எல்லோரிடமும் அன்பு
எல்லோரிடமும் அன்பு
செலுத்துங்கள்
14. வாழ்க்கையின் முடிவு
14. வாழ்க்கையின் முடிவு
எப்போது என்று
யாருக்கும் தெரியாது
வாழும் வரை
வாழும் வரை
அன்பானவராய் வாழுங்கள்
உங்கள் வாழ்க்கையை
உங்கள் வாழ்க்கையை
அழகாக்குங்கள்
15. வாழ்க்கையில்
பணத்தை மட்டும்
15. வாழ்க்கையில்
பணத்தை மட்டும்
சேமித்து வைக்காதீர்கள்
மனதில் அன்பையும்
சேர்த்து வையுங்கள்
மனதில் அன்பையும்
சேர்த்து வையுங்கள்
16. உங்களிடம் காசு பணம்
இல்லை என்றாலும்
நல்ல அன்பு உள்ளம்
நல்ல அன்பு உள்ளம்
இருந்தாலே போதும்
நீங்கள் உங்கள்
நீங்கள் உங்கள்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக
வாழ்வீர்கள்
வாழ்வீர்கள்
17. நம் வாழ்க்கையில் நமக்கு
அறிமுகமில்லாதவர்களுக்கு
நாம் செய்யும் சிறு உதவி கூட
நாம் செய்யும் சிறு உதவி கூட
அன்பின் வெளிப்பாடு தான்
18. கல் போல இருந்த என் மனதை
உன் அன்பால் கரைத்து விட்டாயே
உன் அன்பிற்கு என்னை
அடிமையாக்கிவிட்டாயே
உன் அன்பிற்கு என்னை
அடிமையாக்கிவிட்டாயே
19. நமக்கு பிடித்தபடி
ஆசை வார்த்தைகளை
மட்டும் பேசுவது அன்பல்ல
மனதில் உள்ளதை மறைக்காமல்
மனதில் உள்ளதை மறைக்காமல்
மனம் விட்டு பேசுவதும் அன்பு தான்
20. ஒருவர் நம்மோடு
இருக்கும் போதே
அவரிடம் அன்பு செலுத்துங்கள்
அவர் மறைந்து போன பின்பு
அவர் மறைந்து போன பின்பு
அழுது என்ன பயன்
21. எல்லோரின் நலனுக்காக
21. எல்லோரின் நலனுக்காக
நாளும் இறைவனிடம் பிரார்த்திக்கும்
அன்பு உள்ளத்திற்கு நிகராக
இந்த உலகத்தில்
வேறெதுவுமில்லை
இந்த உலகத்தில்
வேறெதுவுமில்லை
22. மனதில் உள்ள
துயரங்கள் கூட
காணாமல் போகிறது
சில அன்பானவர்களின்
துயரங்கள் கூட
காணாமல் போகிறது
சில அன்பானவர்களின்
அன்பு வார்த்தைகளைக்
கேட்கும் போது
23. அன்பு என்பது
அனைவரின் வாழ்க்கைக்கும்
அனைவரின் வாழ்க்கைக்கும்
அவசியம்
ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும்
தேவைப்படும் பலமாகும்
24. அன்பு உள்ளம் கொண்ட
மனிதனுக்கு வாழ்க்கையில்
எதை பற்றியும் பயமில்லை
எந்தவொரு மன பாரமுமில்லை
எதை பற்றியும் பயமில்லை
எந்தவொரு மன பாரமுமில்லை
25. அனுதினமும்
புன்னகைகளால் கூட
உங்கள் அன்பை
அனைவரிடமும்
வெளிப்படுத்தலாம்
26. நாம் அன்பானவர்களின்
புன்னகைகளால் கூட
உங்கள் அன்பை
அனைவரிடமும்
வெளிப்படுத்தலாம்
26. நாம் அன்பானவர்களின்
அருகில் இருக்கும் போது
நம்முடைய கவலைகளை மறந்து
குழந்தையாகச் சிரித்து மகிழ்கிறோம்
நம்முடைய கவலைகளை மறந்து
குழந்தையாகச் சிரித்து மகிழ்கிறோம்
27. சில சமயங்களில்
பிறரின் மேல் இருந்த
அணைத்து அன்பும்
கோபத்தினால்
மறைந்து போகிறது
சில நேரங்களில்
பிறரின் மேல் இருந்த
எல்லா கோபமும்
அன்பால் காணாமல் போகிறது
சில நேரங்களில்
பிறரின் மேல் இருந்த
எல்லா கோபமும்
அன்பால் காணாமல் போகிறது
28. கோபத்தைக் குறைத்தாலே போதும்
பல உறவுகளின் அன்பு
என்றும் அழியாமல் இருக்கும்
29. இனம், மதம், மொழி
என எல்லாவற்றையும் தாண்டி
அன்பால் இணைவோம்
மனதில் அன்பை கூட்டி
மகிழ்ந்து வாழ்வோம்
மனதில் அன்பை கூட்டி
மகிழ்ந்து வாழ்வோம்
30. மனிதர்கள் மட்டுமில்லாமல்
மிருகங்கள்,தாவரங்கள் என
அணைத்து உயிரினங்களுக்கும்
இந்த உலகம் சொந்தமே
எல்லா உயிரினங்களிடமும்
அன்பு காட்ட வேண்டும்
இந்த உலகம் சொந்தமே
எல்லா உயிரினங்களிடமும்
அன்பு காட்ட வேண்டும்
31. ஒவ்வொரு நாளையும்
அன்போடு தொடங்கி
அன்போடு நிறைவாக்குங்கள்
உங்கள் வாழ்நாள்
அழகாக மாறும்
உங்கள் உறவுகளின் அன்பு
உங்கள் வாழ்நாள்
அழகாக மாறும்
உங்கள் உறவுகளின் அன்பு
இறுதி வரை நீடிக்கும்
32. வெறும் வார்த்தைகளால் மட்டும்
அன்பை காட்டுபவர்களை விட
நல்ல அன்பு செயல்களால்
நல்ல அன்பு செயல்களால்
அன்பை வெளிபடுத்துவோர்களின்
அன்பு என்றும் பெரிதே
33. அன்பு உள்ளம் கொண்டவர்கள்
என்றும் மன மகிழ்ச்சியோடு
வாழ்வார்கள்
34. அன்பு என்ற
34. அன்பு என்ற
ஒரு மந்திரம் தான்
நம் அனைவரையும்
இணைக்கிறது
35. அன்பு என்பது
அனைவரின் மனதில்
இருப்பது தான்
அதை கொண்டு தான்
அதை கொண்டு தான்
நாமும் பல உறவுகளோடு
இந்த மண்ணில் வாழ்கிறோம்
36. அன்பு இல்லாமல்
இந்த உலகம் இயங்காது
அன்பால் மட்டுமே
அன்பால் மட்டுமே
அனைத்தும் இயங்கும்
37. அன்பு கொண்ட உள்ளத்தில்
இறைவன் என்றும் இருப்பார்
38. அன்பு கிடைக்கும் போது
அதன் அருமை
நமக்கு புரியவில்லை
அன்பு கிடைக்காத போது
அன்பு கிடைக்காத போது
அதை நினைத்து
வருந்துகிறோம்
39. எதற்காக ஒருவரின் மேல்
இவ்வளவு அன்பு வைக்கிறோம்
என்று தெரியாமல் தான்
நாம் அனைவரும்
அன்பால் ஆட்சி
செய்யப்படுகிறோம்
40. அன்பு இருக்கும் இடத்தில்
பிரிவுக்கும் வெறுப்பிற்கும்
இடமில்லை
41. அன்பான உறவுகள்
என்றும் நம்மை விட்டு
விலகுவதில்லை
42. ஒருவரின் மேல்
அன்பு வைப்பதில்
மகிழ்ச்சி தான்
அதைவிட ஒருவரின்
அதைவிட ஒருவரின்
அன்பை பெறும் போது
அதிக இன்பம் தான்
43. நம் மனதுக்கு
43. நம் மனதுக்கு
பிடித்தவர்களிடமிருந்து
கிடைக்கும் அன்பை
வர்ணிக்க முடிவதில்லை
44. வாழ்க்கையில்
அனைத்தும் இருந்தும்
ஒருவருடைய அன்பிற்க்கே
இந்த உலகம் ஏங்குகிறது
45. பிரிந்தாலும் ஒருவரின்
அன்பு நம் மனதை விட்டு
அழிவதில்லை
46. என் உயிர் பிரியும் வரை
46. என் உயிர் பிரியும் வரை
உன் அன்பில்
நான் வாழ வேண்டும்
47. என்னுடைய அளவற்ற
47. என்னுடைய அளவற்ற
அன்பு அனைத்தும்
உனக்கு மட்டுமே சொந்தம்
48. பிறருக்காக
கண்ணீர் சிந்துவதும்
ஒரு வகை அன்பு தான்
49. அன்பால் இணைந்து
ஆனந்தமாக மகிழ்ந்து
சிறப்பாக
இந்த வாழ்க்கையை
நாம் வாழ வேண்டும்
50. நீங்கள் பிறருக்கு
கொடுக்கும் அன்பு
ஒரு நாள் நிச்சயம்
அது மீண்டும்
ஒரு நாள் நிச்சயம்
அது மீண்டும்
உங்களை வந்தடையும்
51. மனதில் அன்பு கூடினால்
வாழ்க்கையும் மகிழ்ச்சியாகும்
வாழும் காலமும் இன்பமாகும்
வாழும் காலமும் இன்பமாகும்
52. அன்பு கொண்ட
இதயம் கொண்டவர்கள்
என்றும் செல்வந்தர்களே
53. நம் மனதில் அன்பு இருந்தால்
இரக்கம், அக்கறை, பாசம்
போன்ற அனைத்து குணங்களும்
நமக்கு தானாகவே வந்து விடும்
54. நாம் ஒருவரின் மீது
காட்டும் அன்பு தான்
நாம் அவருக்கு
கொடுக்கும் மிக பெரிய பரிசு
55. உலகில் விலைமதிக்க
முடியாத ஒன்று தான் அன்பு
56. நமக்கு கிடைக்கும் அன்பை
56. நமக்கு கிடைக்கும் அன்பை
நாம் பிறருக்கு கொடுத்து
அவர்களை மகிழ்விப்போம்
57. ஒரு உறவின் தொடக்கத்திற்கு
காரணம் அன்பு தான்
பிரிவிற்கு காரணமும்
பிரிவிற்கு காரணமும்
அன்பு தான்
58. அன்பை செலுத்த
யோசிக்க வேண்டாம்
பிறர் மேல் கோபம்
பிறர் மேல் கோபம்
கொள்ள யோசிக்க வேண்டும்



0 Comments