INSPIRATIONAL QUOTES IN TAMIL
Inspirational Quotes in Tamil
1. உன் கண்களில் கனாக்கள்
காண கற்று கொடு
உன் கால்களில் முயற்சியில்
ஓட பயிற்சி கொடு
உன் மனதில் நல்ல
உன் மனதில் நல்ல
எண்ணங்களை விதைத்து விடு
உன் மதியில் சிறந்த
உன் மதியில் சிறந்த
ஞானங்களைப் புதுப்பிக்க விடு
உன் கைகளில் புதிய
உன் கைகளில் புதிய
அதிசயத்தை அமைத்திட செய்
உன் குணத்தால் மரணமில்லா
உன் குணத்தால் மரணமில்லா
மாற்றங்களைச் செய்
உன் ஒருவனால் உலகத்தில்
அழியாத வரலாறை இயற்ற முடியும்
உன் ஒருவனால் உலகத்தில்
அழியாத வரலாறை இயற்ற முடியும்
2. வாழ்க்கை போராட்டதில்
மரணம் வரை வாழ்ந்து
போராடும் அனைவரும்
மாவீரர்கள்
3. வாழ்க்கையில்
தேவைகளும் தேடலும் உள்ளது
தேவைகள் எல்லாம் நாம் வாழ
தேடல்கள் எல்லாம் நாம் மகிழ
தேவைகளும் தேடலும் உள்ளது
தேவைகள் எல்லாம் நாம் வாழ
தேடல்கள் எல்லாம் நாம் மகிழ
4. என்றும் உன்னிடம்
இருப்பதைக் கொண்டு வாழு
உன்னிடம் இல்லாததைப்
உன்னிடம் இல்லாததைப்
பெற நாளும் முயற்சி செய்
5. உன் வயதை காரணமாக சொல்லி
உன் இலட்சியத்தைச்
சாதிக்காமல் இருக்காதே
சாதிக்காமல் இருக்காதே
6. வாழ்க்கையில் தாமதமாக
உனக்கு வெற்றிகள்
உனக்கு வெற்றிகள்
கிடைத்தாலும் பரவாயில்லை
ஆனால் ஒரு போதும்
உன் இலட்சியத்திலிருந்து
நீ பின்வாங்காதே
7. வாழ்க்கையில் விழுவதெல்லாம்
மீண்டும் எழுவதற்காகத்தான் தவிர
அழுவதற்காக அல்ல
8. பயந்து நிற்பவன்
வெற்றி பெறுவதில்லை
வெற்றி பெறுபவன்
பயப்படுவதில்லை
வெற்றி பெறுவதில்லை
வெற்றி பெறுபவன்
பயப்படுவதில்லை
9. உன்னுடைய எதிர்காலம்
இன்றைய நிகழ்காலத்தில்
இருக்கிறது
இதற்கு இடையில்
கடந்த காலம் எல்லாம்
நீ காற்று கொண்ட அனுபவம்
இன்றைய நிகழ்காலத்தில்
இருக்கிறது
இதற்கு இடையில்
கடந்த காலம் எல்லாம்
நீ காற்று கொண்ட அனுபவம்
10.உன் பார்வைகள் அழகானால்
உன் கண்ணில் காண்பதெல்லாம்
உன் கண்ணில் காண்பதெல்லாம்
அதிசயமாக தெரியும்
11. இலட்சியம் கொண்ட மனிதன்
11. இலட்சியம் கொண்ட மனிதன்
எந்தவொரு செயலையும்
அலட்சியமாக செய்ய மாட்டான்
12. உன் வெற்றிதான்
உன்னை எல்லோருக்கும்
12. உன் வெற்றிதான்
உன்னை எல்லோருக்கும்
அறிமுகம் செய்யும்
உன்னை வாழ்க்கையில்
உன்னை வாழ்க்கையில்
உயர்த்தும்
13. முயற்சி தான்
13. முயற்சி தான்
அனைத்து வெற்றிக்கும்
அடிப்படையாகும்
14. தனியாக வாழ்ந்தாலும்
தைரியமாக இரு
வாழ்க்கையில்
கஷ்டங்களைக் கூட
எளிதாக சமாளித்து விடலாம்
15. வெற்றியின் வாசலை
14. தனியாக வாழ்ந்தாலும்
தைரியமாக இரு
வாழ்க்கையில்
கஷ்டங்களைக் கூட
எளிதாக சமாளித்து விடலாம்
15. வெற்றியின் வாசலை
நீ வந்தடையும் முன்
பல தோல்விகளிடம்
நீ விலாசம் கேட்டிருப்பாய்
16. வாழ்க்கை என்பது
கலங்கி நிற்பது அல்ல
கடந்து செல்வதே
16. வாழ்க்கை என்பது
கலங்கி நிற்பது அல்ல
கடந்து செல்வதே
17. உன் வெற்றியின் தொடக்கம்
உன் தோல்விகளில் தொடங்குகிறது
18. உன் தோல்விகளைச்
உன் தோல்விகளில் தொடங்குகிறது
18. உன் தோல்விகளைச்
சவாலாக
மாற்று சாதனை
உனக்கு சொந்தம்
மாற்று சாதனை
உனக்கு சொந்தம்
19. வியர்வை சிந்தி உழைப்பது
கஷ்டம் தான்
இருந்தும் அதுவே
இருந்தும் அதுவே
உன்னை வாழ்க்கையில் உயர்த்தும்
20. நீங்கள் எவ்வளவு
மன வலிமை கொண்டவர்கள்
என்பதை
உங்களின் வாழ்க்கை அனுபவம்
உங்களுக்கு உணர்த்தும்
21. உன் மீது நீ வைத்த
21. உன் மீது நீ வைத்த
நம்பிக்கை தான்
நீ வெற்றி சிகரத்தை அடைய
நீ வெற்றி சிகரத்தை அடைய
உன்னை நகர்த்துகிறது
22. வலிகள் தான் நம்மை
வலிமை படுத்துகிறது
23. துணிச்சல் ஒன்று போதும்
நீ துணிந்து செல்ல
தன்னம்பிக்கை ஒன்று போதும்
தன்னம்பிக்கை ஒன்று போதும்
நீ தடங்களைப் பதிக்க
முயற்சி ஒன்று போதும்
நீ முன்னேறி வாழ
முடிவு ஒன்று போதும்
நீ முடியாததை அடைய
முயற்சி ஒன்று போதும்
நீ முன்னேறி வாழ
முடிவு ஒன்று போதும்
நீ முடியாததை அடைய
24. பிறப்பதும் இறப்பதும்
ஒரு முறை தான்
தோற்பதும் ஜெயிப்பதும்
பல முறை தான்
25. வாழ்க்கையும் இங்கு
சவால் தான்
வாழ்வதும் இங்கு
சாதனை தான்
நீயும் நானும் பழகிடுவோம்
ரௌத்திரம்
நாமும் உருவாக்குவோம்
புதிய சரித்திரம்
26. தோல்விகளைக் கண்டால்
26. தோல்விகளைக் கண்டால்
மீண்டும் துணிச்சலுடன்
நீ எழுந்து விட வேண்டும்
இல்லையேல்
உன்னுடைய துயரம்
இல்லையேல்
உன்னுடைய துயரம்
உன் இலட்சியத்தைப்
புதைத்து விடும்
27. மனதில் உறுதி இருந்தால்
27. மனதில் உறுதி இருந்தால்
வாழ்க்கை உயரும்
மனதில் அமைதி இருந்தால்
மனதில் அமைதி இருந்தால்
வாழ்க்கை உல்லாசமாகும்
28. விடாமுயற்சியால்
உன் கனவுகளை
நீ நினைவாக்கலாம்
துணிச்சலால்
உன் இலட்சயத்தை
28. விடாமுயற்சியால்
உன் கனவுகளை
நீ நினைவாக்கலாம்
துணிச்சலால்
உன் இலட்சயத்தை
நீ சாத்தியமாக்கலாம்
29. வெற்றியை விட
தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி சிரித்து
மகிழ வைக்கும்
தோல்வி சிந்தித்து
வாழ வைக்கும்
தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி சிரித்து
மகிழ வைக்கும்
தோல்வி சிந்தித்து
வாழ வைக்கும்
30. நம்மேல் பழிகளைச் சொல்பவன்
நமக்கு வழிகளைச் சொல்வதில்லை
நம் வாழ்க்கை நம் கையில்
நமக்கு வழிகளைச் சொல்வதில்லை
நம் வாழ்க்கை நம் கையில்
31. நீ சந்திக்கும்
ஒவ்வொரு துன்பமும்
ஒவ்வொரு துன்பமும்
ஒரு இன்பத்தை
மறைத்து வைத்திருக்கிறது
அதனை கண்டறிவதே
அதனை கண்டறிவதே
உன்னுடைய கடமையாகும்
32. நீ வாழ்க்கையை
சிந்தித்து வாழ்ந்தால்
வாழ்க்கை உனக்கு சிரிப்பை
தந்து வாழ்த்தும்
வாழ்க்கை உனக்கு சிரிப்பை
தந்து வாழ்த்தும்
33. இறப்பதற்க்கு ஒரு நொடி
துணிச்சல் இருந்தால் போதும்
வாழ்வதற்கு ஒவ்வொரு
துணிச்சல் இருந்தால் போதும்
வாழ்வதற்கு ஒவ்வொரு
நொடியும் துணிச்சல் வேண்டும்
34. நீ கற்ற அவமானங்கள்
உனக்கு ஆறுதலை தரும்
நீ கற்ற அனுபவம்
உனக்கு மாறுதலை தரும்
34. நீ கற்ற அவமானங்கள்
உனக்கு ஆறுதலை தரும்
நீ கற்ற அனுபவம்
உனக்கு மாறுதலை தரும்
35. உன் விதியால் பல துன்பங்களை
நீ கொண்டாலும்
உன் முயற்சியால் பல இன்பங்களை
உன் முயற்சியால் பல இன்பங்களை
நீ உருவாக்கலாம்
36. கண்ணீர் துளிகளே
36. கண்ணீர் துளிகளே
துயரமாக மாறும்
இலக்குகளை அடையும்
பயணத்தில்
கண்ணீர் துளிகளே
இன்பமாக மாறும்
கண்ணீர் துளிகளே
இன்பமாக மாறும்
இலட்சியம் நிறைவேறும்
தருணத்தில்
37. நீ யாரென்று
உனக்கு புரியும் வரை
வாழ்க்கை பல சவால்களை
வாழ்க்கை பல சவால்களை
உனக்கு கொடுக்கும்
38. இன்று மனதில் எழும்
சிறு சிறு கனவுகள்
நாளை மண்ணில் பிறக்கும்
நாளை மண்ணில் பிறக்கும்
புது புது சாதனைகள்
39. பிறர் மேல் அன்பு
செலுத்தும் போது
நாம் அன்பானவராக
இருக்கிறோம்
பிறரையும்
அன்பானவர்களாக
மாற்றுகிறோம்
40. எந்தவொரு செயலையும்
திட்டமிட்டு செய்தால்
திட்டமிட்டு செய்தால்
அச்செயலை
வெற்றிகரமாக
செய்து முடிக்கலாம்
41. பிறர் ஆயிரம்
ஆலோசனைகளைக்
நமக்கு கொடுத்தாலும்
இறுதியில் நம் மனம்
இறுதியில் நம் மனம்
சொல்வதையே
நாம் செய்கிறோம்
42. வாழ்க்கையில்
42. வாழ்க்கையில்
எந்தவொரு
எதிர்பார்ப்புகளுமே
இல்லாதவன்
எதையும் துணிந்து
எதிர்கொள்வான்
எந்த சூழ்நிலையிலும்
தயாராக இருப்பான்
43. வெற்றியை
43. வெற்றியை
நினைப்பதை காட்டிலும்
அந்த வெற்றிக்காக
நம்மை தயார்படுத்தி
கொள்வதே முக்கியம்
44. நமக்கு நாமே
சொல்லும் ஊக்கம்
நம்மை வாழ்க்கையில்
உயர்த்தி காட்டும்
45. வெற்றியால்
சந்தோசம் கிடைக்குமா
என்று தெரியவில்லை ஆனால்
சந்தோஷங்களால்
சந்தோஷங்களால்
பல வெற்றிகள் கிடைக்கும்
46. பல வேஷங்களைப் போட்டு
நிறைய தவறுகளையும்
செய்யும் மனிதர்களின்மத்தியில்
நேர்மையாக வாழ்வதே
ஒரு சாதனை தான்
47. உங்களுக்கு
47. உங்களுக்கு
கஷ்டம் வந்து விட்டது
என்று எண்ணுவதை தவிர்த்து
எப்படி அதிலிருந்து
விலக போகிறோம் என்று
யோசிப்பதே புத்திசாலிதனம்
48. வாழ்க்கையை
வாழ்ந்து பார்த்தால் தான்
அதன் அர்த்தம்
என்னவென்று புரியும்
49. தனியாக இருக்கிறாய்
என்பதற்காக
பொய்யான உறவுகளைச்
சேர்க்காதே
50. முதலில் மனிதனிடம் இருக்கும்
திறமைகளை மனிதன் கண்டறிந்து
அதை நன்றாக
பயன்படுத்தினால் மட்டுமே
மனிதன் வாழ்க்கையில்
வெற்றி பெற முடியும்
51. வாழ்க்கையில் நமக்கு
கஷ்டங்கள் குறைவு என்றாலும்
நாம் தான் அதனை
கடினம் என சொல்கிறோம்
52. யாரையும் குறைவாக
மதிப்பிட கூடாது
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருவருக்கும்
ஒரு தனி சிறப்பு இருக்கிறது
53. யாருக்கும்
அடிமையாக வாழ கூடாது
யாரையும்
அடிமை படுத்தியும் வாழ கூடாது
54. வாழ்க்கையில்
சம்பாரித்தால் மட்டும் போதாது
சிக்கனத்தையும் சேமிப்பையும்
சிக்கனத்தையும் சேமிப்பையும்
கற்று கொள்ள வேண்டும்
55. நாம் சோம்பலுக்கு
55. நாம் சோம்பலுக்கு
இடம் கொடுத்தால்
நம் வாழ்க்கையில்
சோகங்கள் நிறைந்து விடும்
56. ஒரு நல்ல செயலுக்காக
பிறருக்கு எந்தவொரு
உதவியையும் செய்யலாம்
57. தோல்வி பெற்றாலும்
57. தோல்வி பெற்றாலும்
மீண்டும் முயற்சி செய்வது
மிக பெரிய தைரிய செயலாகும்
58. யாரும் சொல்லி கொடுக்காத
58. யாரும் சொல்லி கொடுக்காத
பாடத்தை வாழ்க்கை அனுபவம்
நமக்கு கற்று கொடுக்கும்
59. பிறர் சோகத்தில்
நாம் பங்கெடுத்து கொள்ளலாம்
ஆனால் நம்மால்
ஆனால் நம்மால்
பிறருக்கு சோகம் ஏற்பட கூடாது
60. நாம் எல்லாவற்றையும்
கடந்து வாழலாம்
ஆனால் நம் மனதிற்கு
ஆனால் நம் மனதிற்கு
எதுவும் மறந்து போகாது
61. மௌனமாக இருப்பது
நல்லது தான்
ஆனால் தவறுகள் நடக்கும்
ஆனால் தவறுகள் நடக்கும்
இடத்தில் துணிந்து பேச வேண்டும்
62. உனக்கு பிடித்த படி
நீ எப்போது வாழ்கிறாயோ
அன்று தான் உனக்கு சுதந்திரம்
63. தான் செய்யும் தவறுகளை
மனிதன் ஒப்பு
கொள்ளாத வரைக்கும்
மனிதன் வளர்ச்சி காண மாட்டான்



0 Comments