Subscribe Us

Header Ads

About Us

TAMIL THOUGHTS



வணக்கம். நாங்கள் Tamil Thoughts இணையதளத்தில் தமிழில் எழுதிய இனிய  கவிதைகளையும் வாழ்த்துக்களையும் பதிவிடுகிறோம்.என் பெயர் நாகேஸ்வரி.சிறு வயது முதலே தமிழ் மொழியின் மீதும் கவிதையின் மீதும்  எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது.மேலும், நான் தனிமையில் இருந்த போது என் எண்ணங்களில் பல  கவிதைகள் பிறக்கும்.அதன் தொடக்கமாக  நான் கவிதைகளை  எழுதி  அதனை  சேமித்து  வந்தேன். கவிதைகள் எழுதுவது மூலம் நான் மனம் நிம்மதியையும் பெற்றேன்.அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிறு முயற்சியில் இந்த வலைத்தளத்தை நான் என் கவிதைகளைப் பதி விட  உருவாக்கினேன்.என் இணையதள பக்கத்திற்கு வந்து என்னுடைய கவிதைகளைப் படிக்கும் அணைத்து தமிழ் உறவுகளுக்கும் நான் எனது நன்றியை மனமகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.
 


இப்படிக்கு என்றும் உங்கள்,
 
Tamil Thoughts 


____________________________________________________________



Welcome to Tamil Thoughts. In this website we are providing interesting Tamil poems, Tamil quotes and Tamil wishes. My Name is Nagesvari and I'm the founder of the Tamil Thoughts website. I am very passionate about writing poems, quotes and wishes in Tamil. So, I started this blog to publish and share my own writing with you all. We hope you enjoy all our blog posts as much as we enjoy offering them to you. If you have any questions or comments, please don't hesitate to contact us. Thank you so much for visiting our blog.




Sincerely,


Tamil Thoughts