LOVE FAILURE
POEMS AND QUOTES IN TAMIL
வணக்கம் நண்பர்களே, இந்த உலகத்தில் பல பேர் காதலித்தாலும் எல்லோரின் காதலும் கடைசி வரை நிலைப்பதில்லை . சூழ்நிலையின் காரணமாக சில காதல் தோல்வியில் முடிகிறது. காதல் தோல்வியினால் ஏற்படும் மன காயங்களும் வலிகளும் மிகவும் அதிகமே. கடைசி வரை நிலைக்கும் உண்மையான காதலை தேடி தான் இங்கும் அனைவரும் காதலிக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் நம் எதிர்பார்ப்புகள் நடக்காமல் போகிறது. எதுவாக இருந்தாலும், கண்டிப்பாக ஒரு நாள் உண்மையான காதல் நம்மை வந்தடையும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையைக் கடந்து போவோம். இந்த பதிவில் தமிழில் எழுதிய Love Failure Poems and Quotes-யை பதிவிட்டுள்ளோம்.
Love Failure Poems and Quotes In Tamil
1. உனக்காக நான்
கோர்த்து வைத்த
என் காதல் வார்த்தைகளை
நீ செவிகொடுத்து கேட்காமலே
உன் வெறுப்பு பார்வையால்
என்னை கொன்று விட்டாய்
உன் வெறுப்பு பார்வையால்
என்னை கொன்று விட்டாய்
2. உன்னோடு நான்
கண்ட கனவுகளை
எல்லாம் கலைத்து விட்டு
என்னை விட்டு
தூரமாக சென்று விட்டாயே
என்னை விட்டு
தூரமாக சென்று விட்டாயே
3. என்றும் நான்
சிரிப்போடு மகிழ்ச்சியாக
இருக்க வேண்டும்
என்று நினைத்ததும் நீயே
ஆனால் இன்று
ஆனால் இன்று
என்னுடைய எல்லா
மகிழ்ச்சிகளையும்
அழித்து என்னை
அழவைப்பதும் நீயே
4. நீ மீண்டும்
என்னிடம் வரமாட்டாய்
என தெரிந்தும்
நாளும்
உன்னையே தேடி அலைகிறது
என தெரிந்தும்
நாளும்
உன்னையே தேடி அலைகிறது
என் கண்கள்
உன்னை நினைத்தபடியே
உன்னை நினைத்தபடியே
துடிக்கிறது என் இதயம்
5. நீ வாழ்ந்த என் இதயத்தில்
இன்னொருவரை வைத்து
பார்க்க என்னால் முடியவில்லை
உன்னை மறக்கவும் தெரியவில்லை
உன்னை மறக்கவும் தெரியவில்லை
6. நீ என்னை விட்டு பிரிந்து
பல வருடங்கள் கடந்து விட்டாலும்
நித்தமும் நிமிடமும் வந்து
செல்கிறது உன் நினைவுகள்
7. உன்னை காதலித்து
கடைசி வரை
உன்னோடு கைகோர்த்து
இருக்க ஆசைப்பட்டேன்
இன்று என் காதலும்
கடைசி வரை
உன்னோடு கைகோர்த்து
இருக்க ஆசைப்பட்டேன்
இன்று என் காதலும்
கண்ணீரில் வாழ்கிறது
8. என்னை இப்படி
அனாதையாக்கி விட்டு
செல்ல தான்
என் மேல் அவ்வளவு
அன்பு காட்டினாயா?
என் மேல் அவ்வளவு
அன்பு காட்டினாயா?
9. நீ என் அருகில் இருந்த போது
உன் அருமை எனக்கு புரியவில்லை
உன்னை விட்டு பிரிந்த பிறகு
உன்னை விட்டு பிரிந்த பிறகு
உன்னை நினைத்து
அழாமல் இருக்க முடியவில்லை
10. உன்னை மறக்க வேண்டும்
10. உன்னை மறக்க வேண்டும்
என்று நினைக்கும் போதெல்லாம்
மலர்ந்து கொண்டே இருக்கிறது
மலர்ந்து கொண்டே இருக்கிறது
உன் நினைவுகள்
11. நம் காதல்
கல்யாணத்தில் தான்
முடியும் என நினைத்தேன்
கடைசியில் கண்ணீரில் முடிந்ததே
அந்த துயரத்தை ஏற்க
என் மனமும் மறுத்ததே
கல்யாணத்தில் தான்
முடியும் என நினைத்தேன்
கடைசியில் கண்ணீரில் முடிந்ததே
அந்த துயரத்தை ஏற்க
என் மனமும் மறுத்ததே
12. இனி காலமெல்லாம்
நீ என்னருகில்
இருக்க மாட்டாய்
என நினைக்கும் போதே
என் மனதில்
மரண வலியை உணருகிறேன்
13. கடைசியில் பிரிய தான்
போகிறோம் என்றால்
எதற்காக நாம் இருவரும்
காதலிக்க வேண்டும்
கடைசியில் கிடைத்தது
கடைசியில் கிடைத்தது
ஆறாத மன காயங்களும்
தீராத கண்ணீரும் தான்
14. உன்னுடைய உண்மையான
காதல் கிடைத்தும்
அதை புரிந்து கொள்ளாமல்
அதை புரிந்து கொள்ளாமல்
உன் காதலை அலட்சியப்படுத்தி
உன்னை தவறவிட்ட
துர்திஷ்டசாலியாய்
உன்னை தவறவிட்ட
துர்திஷ்டசாலியாய்
நானும் இருக்கிறேன் இப்போது
15. என் முகத்தின்
புன்னகைக்கு காரணம்
உன் காதலின் வருகை
என் அகத்தின்
துயரங்களுக்கு காரணம்
துயரங்களுக்கு காரணம்
உன் காதலின் பிரிவு
16. நாம் இருவரும் ஓர் உயிர் தான்
என்று சொன்ன நம் உதடுகளே
இன்று
நான் வேறு நீ வேறு என்று சொல்லி
நம் காதலுக்குப்
இன்று
நான் வேறு நீ வேறு என்று சொல்லி
நம் காதலுக்குப்
முற்றுபுள்ளியை வைத்தது
17. என் காதலுக்கு
நீ முற்றுப்புள்ளியை
வைத்து விட்டாய்
இப்போது என் வாழ்கையும்
நீ முற்றுப்புள்ளியை
வைத்து விட்டாய்
இப்போது என் வாழ்கையும்
கேள்வி குறியாகி விட்டது
18. நீ இல்லாமல்
இன்னும் வாழ்கிறேன்
ஆனால் இந்த கணம் வரை
உன்னை மறக்காமல் தான்
இருக்கிறேன்
19. நீ என்னோடு இல்லாமல்
என் வாழ்க்கையில்
ஒவ்வொரு நாளும் இருளானது
இனி எதற்கு
இந்த வாழ்கை என்று
என் இதயமும்
என்னை கேள்வி கேட்கிறது
20. கடவுளின் ஆசியால்
கிடைத்த வரம் போல
நீ என் வாழ்க்கையில் வந்தாய்
இன்று காரணமே இல்லாமல்
என்னை விட்டு விலகி சென்றாய்
21. என் காதல் தோல்வியில்
இருந்து மீண்டு வர
பல புது இடங்களுக்குச் சென்றேன்
நான் செல்லும் இடத்திற்கு கூட
நான் செல்லும் இடத்திற்கு கூட
எனக்கு துணையாக
உன் நினைவுகள் வருகிறதே
22. என் நெஞ்சம் எல்லாம்
22. என் நெஞ்சம் எல்லாம்
நியே நிறைந்து விட்டாய்
இருந்தும் நிஜமாகவே
இருந்தும் நிஜமாகவே
நீ என்னை விட்டு
பிரிந்து விட்டாய்
23. காதல் தோல்வியால்
என் மனதில் ஏற்பட்ட
பிரிந்து விட்டாய்
23. காதல் தோல்வியால்
என் மனதில் ஏற்பட்ட
காயத்தை மறைக்க
நாளும் பொய்யான
புன்னகையை முகத்தில்
நாளும் பொய்யான
புன்னகையை முகத்தில்
அணிந்து கொள்கிறேன்
24. நீ என்னை விட்டு
போன பின்பு
என் உயிர் மட்டுமே
என்னுடன் இருக்கிறது
அதுவும் உன்னை
நினைத்தே ஊசலாடுகிறது
25. உன்னுடைய பாசத்திற்கு
நான் அடிமையாக
வாழ்ந்து வாழ்ந்தேன்
நீயோ பாதியிலே
என்னை விட்டு
விலகி சென்றாய்
பரிதாப நிலையில்
இருக்கும் என்னை கண்டு
நான் அடிமையாக
வாழ்ந்து வாழ்ந்தேன்
நீயோ பாதியிலே
என்னை விட்டு
விலகி சென்றாய்
பரிதாப நிலையில்
இருக்கும் என்னை கண்டு
உன் மனதிற்கு
இரக்கம் வரவில்லையா?
26. என் வாழ்க்கையில்
இரக்கம் வரவில்லையா?
26. என் வாழ்க்கையில்
காதலே வேண்டாம்
என்று இருந்தேன்
உன் அன்பால் காதலின்
உன் அன்பால் காதலின்
அதிசயத்தை உணர்ந்தேன்
இன்று நம்முடைய
இன்று நம்முடைய
காதல் தோல்வியால்
காதலின் வலியை சுமக்கிறேன்
27. தன்னுடைய
காதல் பிரிவில் முடிய வாய்ப்புள்ளது
என தெரிந்தும் கூட
இங்கு பலரும் காதலிக்கிறார்கள்
தன்னுடைய காதலை எப்படியாவது
காதல் பிரிவில் முடிய வாய்ப்புள்ளது
என தெரிந்தும் கூட
இங்கு பலரும் காதலிக்கிறார்கள்
தன்னுடைய காதலை எப்படியாவது
வெற்றி பெற வைத்திடலாம்
என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறார்கள்
28. காதல் தோல்வியைக்
28. காதல் தோல்வியைக்
கடந்து வாழலாம்
ஆனால் ஒரு போதும்
ஆனால் ஒரு போதும்
மறக்க முடியாது
29. நம் காதலை இணைக்க
நம்முடைய அளவற்ற அன்பு
துணையாக நின்றது
நம் காதலை பிரிக்க
நம்முடைய தேவையற்ற கோபம்
காரணமாக இருந்தது
நம் காதலை பிரிக்க
நம்முடைய தேவையற்ற கோபம்
காரணமாக இருந்தது
30. நம் காதல் தோல்விக்கு பிறகும்
இன்று வரை
நான் உனக்காக காத்திருக்கிறேன்
ஒருநாள் காலம்
நம்மை சேர்த்து விடும்
என்ற நம்பிக்கையில்
31. நீ என்னை விட்டு
விலகி சென்றால்,
போனால் போகட்டும் என்று
நான் உன்னை விட்டு விட
நீ ஒன்றும் நான்
தொலைத்த பொருள் அல்ல
நான் நேசிக்கும் உயிர் நீயே
நான் சுவாசிக்கும் காற்றும் நீயே
32. உன்னோடு மீண்டும்
பேச முடியாதா
என்ற ஏக்கத்தில் தான்
நான் வாழ்கிறேன்
உன் மேல்
உன் மேல்
நான் வைத்த காதல்
என்றும் நிலையானது
33. உன்னோடு பேச முடியாமல்
இருப்பது என் உள்ளத்தில்
மிக பெரிய வலியை
ஏற்படுத்தியது
34. எப்படியாவது மீண்டும்
நம் காதலை சேர்க்க வேண்டும் எ
ன்ற எண்ணத்தில்
நான் இருக்கிறேன்
35. உன்னை பற்றி
நினைக்கும் போது
என்னை அறியாமலே
நான் அழுகிறேன்
36. எனக்கு கிடைத்த
36. எனக்கு கிடைத்த
ஒரு மிக பெரிய
பொக்கிஷம் நீ
உன்னை தொலைத்து விட்டு
உன்னை தொலைத்து விட்டு
இனி நான்
என்ன செய்ய போகிறேனோ
37. உன்னோடு பேசவில்லை
என்றாலும் என் நினைவெல்லாம்
நீதான் இருக்கிறாய்
38. உன்னை இறுதியாக
பார்த்த போது
எனக்கு தெரியாது
அதுதான் நம்முடைய
கடைசி சந்திப்பு என்று
39. நாளும் என் கனவில்
நீ வருவதால்
விடியாத இரவுகளை
நான் கேட்கிறேன்
40. நீ தான்
40. நீ தான்
என் உலகம் என்று வாழ்ந்தேன்
இன்று உன் பிரிவால்
இன்று உன் பிரிவால்
உலகமே இயங்காதது போல்
நான் உணர்கிறேன்
41. உன்னை நினைத்தபடியே
என் மனமும்
கண்ணீரில் நனைந்தது
42. மறக்க முடியாத
நினைவுகளாய்
நீ என் மனதில் வாழ்கிறாய்
வெறுக்க முடியாத உறவாய்
வெறுக்க முடியாத உறவாய்
நீ என் வாழ்க்கையில் இருக்கிறாய்
43. உன்னை மறக்க முடியாமலும்
வெறுக்க முடியாமலும்
என் இதயம் தவிக்கிறது
44. ஒரு நிமிடம் கூட
உன்னை நினைக்காமல்
இருக்க முடியவில்லை
45. என்றாவது ஒரு நாள்
நீ என்னை நினைத்து பார்ப்பாய்
அன்று நான்
உன் காதலாக இல்லாவிட்டாலும்
கண்ணீராக இருப்பேன்
கண்ணீராக இருப்பேன்
46. உயிராக உன்னை
நினைத்ததால் தான்
நீயும் என்னை விட்டு
பிரிந்து விட்டாய்
47. இனி நீ இல்லாத எதிர்காலத்தில்
நான் என்ன செய்ய போகிறேன்
என்று தெரியவில்லை
48. நான் உன்னை
அடிக்கடி பார்த்ததில்லை
ஆனால் என் ஆழ் மனதில்
பதிந்து இருப்பது
உன் உருவம் தான்
49. நீ பேசும்
49. நீ பேசும்
சில நிமிடங்கள் தான்
என் வாழ்க்கையின்
அழகிய தருணங்களாக இருந்தது
இப்போது அதுவும் இல்லை
இப்போது அதுவும் இல்லை
என்று நினைக்கும் போது
வாழ்க்கையே வெறுத்து போகிறது
50. உன்னை விட்டு பிரிவதற்காக
நான் உன்னோடு
சண்டை போடவில்லை
உன்னை பிரிய கூடாது
உன்னை பிரிய கூடாது
என்பதற்காக தான்
சண்டை போட்டேன்
51. உடலை விட்டு
உயிர் பிரிவதை காட்டிலும்
நாம் நேசிப்பவர்
நாம் நேசிப்பவர்
நம்மை விட்டு பிரியும்
தருணம் கொடுமையானது
52. நீர் இல்லாமல்
செடி வாடுவதை போல
நீ இல்லாமல்
நீ இல்லாமல்
நானும் அழுகிறேன்
என் வாழ்க்கையும்
என் வாழ்க்கையும்
தனிமையில் கடக்கிறது
0 Comments