UNMAIYANA ANBU QUOTES IN TAMIL
வணக்கம் நண்பர்களே,நம் வாழ்க்கையில் நமக்கு உண்மையான அன்பு கிடைத்தால் நம் வாழ்க்கையும் இனிதாகும். உண்மையான அன்பு மட்டுமே இந்த உலகில் நீடித்து வாழ்கிறது. உண்மையான அன்பாலும் பாசத்தினாலும் இந்த அகிலத்தையே வெல்லலாம்.நாம் அனைவரிடமும் உண்மையான அன்பை காட்ட வேண்டும்.இந்த உலகில் பிறரிடமிருந்து உண்மையான அன்பு கிடைப்பது கடினம் தான், ஆனால் கிடைத்தால் பேரின்பம் தான். உங்களுக்காக இந்த பதிவில் தமிழில் எழுதிய Unmaiyana Anbu Quotes-யை கொடுத்துள்ளோம்.
Unmaiyana Anbu Quotes In Tamil
1. எதுவும் நிரந்திரமில்லாத
இந்த உலகில்
நிலையாக இருப்பது
நிலையாக இருப்பது
அன்பு மட்டுமே
உண்மையான அன்புக்கு
உண்மையான அன்புக்கு
என்றும் முடிவில்லை
2. நான் உன்னோடு
எத்தனை சண்டைகள்
போட்டாலும்
மீண்டும் உன்னிடம் பேச
மீண்டும் உன்னிடம் பேச
என் மனம் ஏங்குகிறது
ஏனென்றால் உன் மீது
நான் வைத்திருப்பது
உண்மையான அன்பு
3.. உங்களின் கஷ்ட
உண்மையான அன்பு
3.. உங்களின் கஷ்ட
காலங்களில் தான்
உங்கள் மீது பிறர் கொண்ட
உண்மையான அன்பை
நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்
4. உண்மையான அன்பிற்கு முன்
4. உண்மையான அன்பிற்கு முன்
தோற்று போகலாம்
ஆனால் பொய்யான அன்பால்
ஆனால் பொய்யான அன்பால்
ஏமார்ந்து போக கூடாது
5. நம் எதிரிக்கு கூட எந்தவொரு
துன்பமும் வர கூடாது
நாம் நேசித்தவர்கள்
5. நம் எதிரிக்கு கூட எந்தவொரு
துன்பமும் வர கூடாது
நாம் நேசித்தவர்கள்
எங்கிருந்தாலும் நன்றாக
இருக்க வேண்டும்
என்று நினைப்பது கூட
உண்மையான அன்பு தான்
என்று நினைப்பது கூட
உண்மையான அன்பு தான்
6. உங்களை தேடி வரும்
உண்மையான அன்பை
மறுத்துவிடாமல்
ஏற்று கொள்ளுங்கள்
7. காலத்தால்
சிலரின் தோற்றமும்
வாழ்கை முறையும்
மாறலாம்
ஆனால் உள்ளத்தில்
வாழும் அன்பு மாறாது
8. எவர் உங்கள்
மீது அளவற்ற அன்பை
மீது அளவற்ற அன்பை
வைத்திருக்கிறார்களோ
அவர்களே என்றும்
உங்களை அதிகம் நேசிப்பார்கள்
9. நிஜத்தில் இருக்கும்
உறவுகளின் அன்பை
சிலர் மதிக்கமால்
இருக்கிறார்கள்
நினைவில் வாழும்
உறவுகளின் அன்பை
நினைவில் வாழும்
உறவுகளின் அன்பை
சிலர் மறக்க முடியாமல்
தவிக்கிறார்கள்
10. வெறும் வார்த்தைகளால்
மட்டுமே அன்பை
வெளிப்படுத்தாமல்
உங்கள் உறவுகளின் மேல்
அக்கறையைச் செலுத்தி
நம்பிக்கையை வைத்து
அரவணைப்பைக் காட்டி
ஒருவர்க்கொருவர்
உங்கள் உறவுகளின் மேல்
அக்கறையைச் செலுத்தி
நம்பிக்கையை வைத்து
அரவணைப்பைக் காட்டி
ஒருவர்க்கொருவர்
உண்மையாக நேசிப்பதே
பேரன்பாகும்
11. ஒருவரின் அன்பு நம்மை
பலப்படுத்தவும் முடியும்
பலவீனமாக்கவும் முடியும்
உங்கள் உறவுகளிடத்தில்
பேரன்பாகும்
11. ஒருவரின் அன்பு நம்மை
பலப்படுத்தவும் முடியும்
பலவீனமாக்கவும் முடியும்
உங்கள் உறவுகளிடத்தில்
உறுதியான அன்பின் பாலத்தை
அமைத்து விடுங்கள்
12. பிறரின் மனதை
புரிந்து கொண்டு
அவர்களின் முகத்தில்
அவர்களின் முகத்தில்
சிரிப்பைக் கொண்டு வர
செய்யப்படும் சிறு முயற்சி கூட
அன்பால் தொடங்கியது தான்
13. அன்புக்கு உருவம் இல்லை
ஆனால் அந்த
அதிசய உணர்வு தான்
இந்த உலகத்தை
ஆட்சி செய்கிறது
14. எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமால்
அளவற்ற அன்பு கிடைப்பது
அளவற்ற அன்பு கிடைப்பது
கூட ஒரு வரம் தான்
உன்னால் தான் எனக்கு
உன்னால் தான் எனக்கு
இத்தகைய வரம் கிடைத்தது
15. பணத்தை பார்த்து
15. பணத்தை பார்த்து
சில உறவுகள் பழகுவதும் உண்டு
பாசத்திற்காக மட்டும்
தேடி வரும் உறவுகளும் உண்டு
பாசத்திற்காக மட்டும்
தேடி வரும் உறவுகளும் உண்டு
16. நம்மிடம் இருக்கும்
பணம் முடிந்த பின்
பாதி உறவுகள்
காணாமல் போய்விடும்
நம் மீது அன்பு கொண்ட
நம் மீது அன்பு கொண்ட
உறவுகளே நம்மோடு
கடைசி வரை இருக்கும்
17. நம் இன்பத்தில் பங்கெடுத்து
நம் துன்பத்தில் கைக்கொடுத்து
வாழ்கையில் சில உறவுகள்
17. நம் இன்பத்தில் பங்கெடுத்து
நம் துன்பத்தில் கைக்கொடுத்து
வாழ்கையில் சில உறவுகள்
நமக்கு உறுதுணையாக
இருப்பதற்கு காரணம்
அவர்கள் நம் மீது கொண்ட
அன்பு தான்
18. எல்லோரும் அடிபணிவதும்
அடங்கிப்போவதும்
உண்மையான அன்பிற்க்கே
19. ஒருவரை விட்டு பிரிவதற்கு
19. ஒருவரை விட்டு பிரிவதற்கு
ஆயிரம் கரணங்கள் இருந்தும்
அவரை பிரியாமல் இருப்பதற்கு
அவரை பிரியாமல் இருப்பதற்கு
அன்பு மட்டுமே காரணமாகிறது
20. உண்மையான அன்பை விட
இந்த உலகில்
விலையுயர்ந்தது எதுவுமில்லை
நம்முடைய உண்மையான
அன்பை வெளிப்படுத்தி
நம் உறவுகளை
மகிழ்ச்சி படுத்துவோம்
நம்முடைய உண்மையான
அன்பை வெளிப்படுத்தி
நம் உறவுகளை
மகிழ்ச்சி படுத்துவோம்
21. முகத்தின் அழகு
காலத்தால் மாறலாம்
அகத்தின் அன்பு
காலத்தால் மாறலாம்
அகத்தின் அன்பு
காலம் கடந்தும் மாறாதது
22. எதையும் பிறரிடமிருந்து
எதிர்பார்க்காமல்
எல்லோரிடமும்
உண்மையாக அன்பு
செலுத்த பழகுங்கள்
23. அருகில் இருந்தாலும்
தொலைவில் இருந்தாலும்
ஒருவரின் மேல் உள்ள
23. அருகில் இருந்தாலும்
தொலைவில் இருந்தாலும்
ஒருவரின் மேல் உள்ள
அன்பு என்றும் மாறுவதில்லை
24. உறவுகளை உண்மையாக
நேசிக்க தொடங்கினால்
இனி பிரிவுக்கும்
இடமில்லை
இனி பிரிவுக்கும்
இடமில்லை
25. நம்மிடமிருந்து
எதையும் எதிர்ப்பார்க்காமல்
நம் அன்புக்காக மட்டுமே
ஏங்கும் உறவுகள் கிடைப்பது
பெரும் பாக்கியமே
26. ஒருவரின் பெயரை கூட
நாம் மறந்து விடலாம்
ஆனால் அவர்
ஆனால் அவர்
காட்டிய அன்பை
என்றும் மறக்க முடியாது
27. ஒருவர் எத்தனை தவறுகள்
செய்தாலும்
அவரை மன்னித்து மீண்டும்
ஏற்று கொள்கிறது
சில அன்பு நெஞ்சங்கள்
சில அன்பு நெஞ்சங்கள்
28. நம் மீது உள்ள அக்கறையினால்
பிறருக்கு நம் மேல்
ஏற்ப்படக்கூடிய கோபம் கூட
உண்மையான அன்பினுருவமே
29. இந்த உலகத்தில்
அன்பின் அம்பு யாரையும்
காயப்படுத்துவதில்லை
மாறாக எல்லோரின்
மாறாக எல்லோரின்
மன காயத்திற்கும் மருந்தாகிறது
30. உண்மையான அன்பு
கிடைக்கும் போது
அதனை வெறுத்தால்
நாம் தேடும் போது
அன்பு கிடைக்காது
நாம் தேடும் போது
அன்பு கிடைக்காது
31. உண்மையான அன்பு
இருந்தால் வார்த்தைகள்
கூட தேவையில்லை
நினைவுகள்
நினைவுகள்
இருந்தாலே போதும்
32. உண்மையான
அன்பிற்காக விட்டு கொடுத்து
போவதும் தவறில்லை
பொய்யான உறவுகளிடம்
பொய்யான உறவுகளிடம்
விலகி செல்வதும் தவறில்லை
33. வாழ்க்கையில்
33. வாழ்க்கையில்
உண்மையான அன்பை
தருபவர்களைக் காட்டிலும்
நல்ல பாடங்களைக்
நமக்கு கற்று
கொடுப்பவர்களே அதிகம்
34. உண்மையான உறவுகளை
34. உண்மையான உறவுகளை
எந்த சூழ்நிலையிலும்
இழந்து விடாதீர்கள்
35. உண்மையான அன்பு
இல்லாத உறவிகளிடமிருந்து
ஒதுங்கி இருப்பதே நல்லது
ஒதுங்கி இருப்பதே நல்லது
36. உண்மையான அன்பு
நாளுக்கு நாள்
கூடிக்கொண்டு போகும்
ஆனால் ஒரு போதும்
ஆனால் ஒரு போதும்
மறையாது
37. எல்லோரையும்
சந்தோசப் படுத்துவது கஷ்டம்
ஆனால் யார் மனதையும்
ஆனால் யார் மனதையும்
புண்படுத்தாமல் இருக்கலாம்
38. பொய்யான அன்பு காட்டும்
உறவுகள் நமக்கு வேண்டாம்
சண்டைகள் போட்டாலும்
சண்டைகள் போட்டாலும்
நம் மீது உண்மையான
அன்பு காட்டும் உறவுகள்
மட்டும் நமக்கு போதும்
39. உண்மையான அன்பு
39. உண்மையான அன்பு
கிடைக்கவில்லை என்று
வருத்தம் கொள்ளாதீர்கள்
நமக்கு நாம் உண்மையாக
நமக்கு நாம் உண்மையாக
வாழ்ந்தாலே போதுமானது
40. கசப்பான வார்த்தைகளைப்
40. கசப்பான வார்த்தைகளைப்
பேசுவதால்
பல அன்பான உறவுகள்
நம்மை விட்டு விலகும்
41. எல்லா உறவுகளுக்கும்
ஒரு எல்லை இருக்கிறது
அனைவரிடமும் அளவாக
அனைவரிடமும் அளவாக
அன்பாக பழகினால்
மனதில் ஆனந்தம் கூடும்
மனதில் ஆனந்தம் கூடும்
42. மலர்களின் வாசம்
நமக்கு மகிழ்ச்சியைக்
கொடுப்பது போல்
உள்ளத்தின் நேசம்
உள்ளத்தின் நேசம்
நம் உறவுகளுக்கு
இன்பத்தைக் கொடுக்கும்
43. நமக்கு தீங்கு செய்தவருக்கு
நாம் மீண்டும்
நன்மை செய்வது கூட
உண்மையான அன்பு தான்
44. நம்மிடம் இருக்கும்
அனைத்தும் ஒரு நாள்
காணாமல் போகலாம்
ஆனால் நம்மிடம் இருக்கும்
ஆனால் நம்மிடம் இருக்கும்
நல்ல மனமும்
உண்மையான உறவுகளும்
நம்மோடு இருக்கும்
45. எல்லோரிடமும்
நாம் அன்பாக இருந்தால்
அந்த கடவுள்
அந்த கடவுள்
நம் மீது அன்பு செலுத்துவார்
46. உண்மையான
அன்பிற்காக தான்
இந்த உலகம் ஏங்குகிறது
உண்மையான அன்பை
உண்மையான அன்பை
மட்டும் கொடுப்போம்
47. நாம் மட்டும்
நல்லவராக இருந்தால் போதாது
நம்முடைய உறவுகளும்
சரியாக இருக்க வேண்டும்
48. உள்ளத்தில் இருக்கும்
48. உள்ளத்தில் இருக்கும்
அனைத்தையும்
உறவுகளிடம் பேசி விடாதே
உறவுகள் சொல்லும்
உறவுகள் சொல்லும்
எல்லாவற்றையும்
உள்ளத்தில் சேர்த்து விடாதே
49. அன்பும் மகிழ்ச்சியும்
நம்மிடம் தான் இருக்கிறது
நாம் தான் அதை உணர்ந்து
பிறரிடம் அன்பு செலுத்தி
நாம் தான் அதை உணர்ந்து
பிறரிடம் அன்பு செலுத்தி
அவர்களை மகிழ்ச்சியாக
வைத்து கொள்ள வேண்டும்
50. அன்பு கொண்ட இதயம் தான்
இறைவன் வாழும் வீடு
அனைவருக்கும் பிடித்ததும்
அன்பு தான்
51. ஒருவரின் குறையைப் பார்க்க
அறிவு மட்டும் போதும்
ஒருவரின் நிறையைக் காண
அன்பு மட்டும் போது
அறிவு மட்டும் போதும்
ஒருவரின் நிறையைக் காண
அன்பு மட்டும் போது



0 Comments