HAPPY INDEPENDENCE DAY
WISHES IN TAMIL
வணக்கம் நண்பர்களே, ஒவ்வொரு வருடமும் நம் நாட்டின் சுதந்திர நாளை நாம் மிக சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களையும் அயராது உழைத்த தலைவர்களையும் நினைவில் கொண்டு தேசப்பற்றோடு சுதந்திர நாளை எல்லோரும் மகிழ்ச்சியாகக்
கொண்டாடுகிறோம். நாம் வீட்டில், அலுவலகங்கள்,வாகனங்கள் மற்றும் பள்ளிகளிலும் தேசிய கொடியை ஏற்றி நம்முடைய தேசப்பற்றை வெளிப்படுத்துகிறோம். இந்த பதிவில் தமிழில் எழுதிய Happy Independence Day Wishes-யை கொடுத்துள்ளோம்.
Happy Independence Day Wishes In Tamil
நல்ல பிள்ளையாய் இருப்போம்
நம் நாட்டிற்கு
நம் நாட்டிற்கு
நல்ல குடிமகனாய் இருப்போம்
சமுதாய உணர்வோடும்
தேசபற்றோடும்
சமுதாய உணர்வோடும்
தேசபற்றோடும்
சிறந்த மனிதராய் வாழ்வோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
2. தன் உறக்கத்தை
எல்லாம் தியாகம் செய்து
தன் குடும்பங்களை
எல்லாம் விட்டு விலகி
நாட்டின் எல்லையைப்
நாட்டின் எல்லையைப்
பாதுகாத்து
நாட்டு மக்களை
நாட்டு மக்களை
நிம்மதியாய் வாழ வைத்து
அனுதினமும் போராடும்
வீரர்களை போற்றுவோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
3. தேசப்பற்றோடு
தேசிய கீதத்தைப் பாடி
தேசிய கொடியை ஏற்றி
எல்லோரும் ஒற்றுமையாய்
இந்நாளை மகிழ்ச்சியாய்
கொண்டாடுவோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
வீரர்களை போற்றுவோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
3. தேசப்பற்றோடு
தேசிய கீதத்தைப் பாடி
தேசிய கொடியை ஏற்றி
எல்லோரும் ஒற்றுமையாய்
இந்நாளை மகிழ்ச்சியாய்
கொண்டாடுவோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
4. அன்று போராடி வென்ற
சுதந்திரத்தை
இன்று சுதந்திர தினமாக
சுதந்திரத்தை
இன்று சுதந்திர தினமாக
ஆனந்தமாய் கொண்டாடி மகிழ்வோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
5. நாட்டின் வளர்ச்சிக்கு
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
5. நாட்டின் வளர்ச்சிக்கு
உழைத்த தலைவர்களையும்
நாட்டின் பாதுகார்ப்பிற்கு
போராடும் வீரர்களையும்
நாம் என்றும் மதிப்போம்
அவர்களின் சேவைக்கு
நன்றிகள் கூறுவோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நாட்டின் பாதுகார்ப்பிற்கு
போராடும் வீரர்களையும்
நாம் என்றும் மதிப்போம்
அவர்களின் சேவைக்கு
நன்றிகள் கூறுவோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
6. உலகில் எங்கு சென்றாலும்
தாய் நாட்டின் மேல் உள்ள
நேசமும் பாசமும்
என்றும் குறையாது
தாய் நாட்டின் நினைப்பு
நம் மனதில் என்றும் மறையாது
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
தாய் நாட்டின் நினைப்பு
நம் மனதில் என்றும் மறையாது
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
7. உலகில் எங்கு சென்றாலும்
தன் தாய் நாட்டில் வாழும்
சந்தோசம் வேறு எந்த
நாட்டில் வாழ்ந்தாலும்
தன் தாய் நாட்டில் வாழும்
சந்தோசம் வேறு எந்த
நாட்டில் வாழ்ந்தாலும்
கிடைப்பதில்லை
தன் தாய் நாட்டை
தன் தாய் நாட்டை
மறப்பதில்லை
தன் தேசத்தை விட்டு பிரிய
தன் தேசத்தை விட்டு பிரிய
மனமும்மில்லை
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
8. வீரர்கள் போரில் ரத்தம் சிந்த
மக்கள் மனதில் மகிழ்ச்சி
பிறந்த நாள் இன்று
எல்லோரும் ஒன்று கூடி
ஆனந்தமாய் ஆடி பாடி
இனிதாய் இன்பமாய்
கொண்டாடுவோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
எல்லோரும் ஒன்று கூடி
ஆனந்தமாய் ஆடி பாடி
இனிதாய் இன்பமாய்
கொண்டாடுவோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
9. பிழைப்பிற்க்காக வெளிநாடு
சென்ற நம்மை
மீண்டும் அன்பாய்
மீண்டும் அன்பாய்
அரவணைக்கிறது
நம்முடைய தாய் நாடு
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
10. என் இறப்பிலும் கூட
என் உயிர்
என் தாய் நாட்டிலேயே
போக வேண்டும்
தாய் மண்ணே
என்றும் நமக்கு சொர்க்க பூமி
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
11. மண்ணில் ரத்தத்தை சிந்தி
உடம்பில் காயங்கள் பட்டு
கடைசியில் தன்னையே அர்ப்பணித்து
தேசத்தின் சுதந்திரத்திற்காகத்
தங்களின் உயிரை கொடுத்த
வீரர்களுக்குக்
கோடி கோடியாய் நன்றிகள்
கூறினாலும் போதாது
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
கோடி கோடியாய் நன்றிகள்
கூறினாலும் போதாது
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
12. சமுதாய உணர்வுடன்
நாட்டில் நல்ல
குடிமகனாய் வாழ்வோம்
மனித நேயத்துடன்
மண்ணில் சிறந்த
மனித நேயத்துடன்
மண்ணில் சிறந்த
மனிதராய் வாழ்வோம்
நற்குணங்களோடு உயர்வோம்
நன்மைகள் செய்து வளர்வோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நற்குணங்களோடு உயர்வோம்
நன்மைகள் செய்து வளர்வோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
13. நம்முடைய ஒற்றுமையால்
நமக்கு கிடைத்த சுதந்திரத்தை
நாளும் பேணி காப்போம்
நல்ல பண்போடும்
நல்ல பண்போடும்
பண்பாட்டோடும் வாழ்வோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
14. நாட்டிற்கும் வீட்டிற்கும்
நல்ல பெயரை வாங்கி கொடுப்போம்
உலக மேடையில் நம் நாட்டை
உயர்த்தி காட்டுவோம்
பல சாதனைகளைச் செய்து
நாட்டை வளர்ச்சியாக்குவோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நல்ல பெயரை வாங்கி கொடுப்போம்
உலக மேடையில் நம் நாட்டை
உயர்த்தி காட்டுவோம்
பல சாதனைகளைச் செய்து
நாட்டை வளர்ச்சியாக்குவோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
15. வானில் தேசிய கோடிகள் பறக்க
மனதில் மகிழ்ச்சி பொங்க
பிறந்ததே சுதந்திர தினமும்
நாடும் செழித்தது
நன்மைகளும் நடந்தது
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
16. அன்றைய
சுதந்திர போராட்டங்களால்
இன்று எந்நாளும்
மக்கள் மனதில்
மக்கள் மனதில்
இன்பங்கள் பிறக்கிறது
தாய் மண்ணில்
தாய் மண்ணில்
நிம்மதி நிலைக்கிறது
நாடும் வளர்ச்சியான
நாடும் வளர்ச்சியான
நாடாய் உருவானது
நாமும் நலமுடன்
நாமும் நலமுடன்
வாழ்கிறோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
17. என் தாயின் அன்பு
என்னை வாழ வைத்தது
என் தாய் நாட்டின் அரவணைப்பு
என்னை வாழ்க்கையில் உயர்த்தியது
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
18. என் தாயிக்குப்
பிள்ளையாய் பிறந்ததற்கும்
இந்த மண்ணில்
குடிமகனாய் பிறந்ததற்கும்
இறைவனிடம் நன்றிகள்
இந்த மண்ணில்
குடிமகனாய் பிறந்ததற்கும்
இறைவனிடம் நன்றிகள்
கூறி கொள்கிறேன்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
19. மொழி, இனம், மதம்
எனும் வேறுபாட்டைக் கடந்து
உன்னையும் என்னையும்
ஒன்றாய் இணைக்கிறது
நம்முடைய தாய் நாடு
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
எனும் வேறுபாட்டைக் கடந்து
உன்னையும் என்னையும்
ஒன்றாய் இணைக்கிறது
நம்முடைய தாய் நாடு
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
20. தாய் நாட்டிற்கு
பேரும் புகழையும் வாங்கி தந்து
வாழ்க்கையில் சீரும் சிறப்புமாய்
வாழ்க்கையில் சீரும் சிறப்புமாய்
இந்த மண்ணில்
நாம் வாழ்வது அவசியம்
நாம் வாழ்வது அவசியம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
21. நம் நாட்டு தலைவர்களின்
சேவைகள் சொல்லிடங்கா
தாய் நாட்டின்
தாய் நாட்டின்
அருமைகளும் பெருமைகளும்
எண்ணிலடங்கா
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
22. நம் நாட்டின்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
22. நம் நாட்டின்
சுதந்திர போராட்டத்தின்
வரலாற்றை நாம் படித்து
புதிய தலைமுறைக்கு
புதிய தலைமுறைக்கு
அதனைப் போதித்து
நல்ல சமுதாயத்தை
உருவாக்க முயல்வோம்
நல்ல சிந்தனைகளுடன்
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நல்ல சிந்தனைகளுடன்
நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
23. அன்று அடிமைகளாய் வாழந்து
இன்று ஆனந்தமாய் வாழ்கிறோம்
அன்று பயந்து மறைந்து வாழ்ந்து
இன்று சுதந்திரமாய்
மகிழ்ந்து வாழ்கிறோம்
தாய் நாட்டின்
தாய் நாட்டின்
சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
24. பல தடைகளையும்
போராட்டங்களையும் வென்று
நாட்டின் விடியலைக் கண்டோம்
மனதின் நிம்மதியைப் பெற்றோம்
சுதந்திரத்தில்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நாட்டின் விடியலைக் கண்டோம்
மனதின் நிம்மதியைப் பெற்றோம்
சுதந்திரத்தில்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
25. நாம் பட்ட கஷ்டங்களுக்குப்
பரிசாய்
நாம் சிந்திய உதிரங்களுக்குப்
பலனாய்
கண்ணீர் துளிகள் எல்லாம்
நின்று விட
அச்ச உணர்வுகள் எல்லாம்
அழிந்து விட
பசியும் பட்டினியும்
பரிசாய்
நாம் சிந்திய உதிரங்களுக்குப்
பலனாய்
கண்ணீர் துளிகள் எல்லாம்
நின்று விட
அச்ச உணர்வுகள் எல்லாம்
அழிந்து விட
பசியும் பட்டினியும்
ஒழிந்து விட
கிடைத்ததே சுதந்திரம் அன்று
மகிழ்ந்ததே மனமும் இன்று
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
26. உதிரங்களைச் சிந்தி
கிடைத்ததே சுதந்திரம் அன்று
மகிழ்ந்ததே மனமும் இன்று
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
26. உதிரங்களைச் சிந்தி
உயிர்களைத் தியாகம் செய்து
அன்று போராடி
அன்று போராடி
வென்ற சுதந்திரத்தால்
இன்று
சோகங்கள் மறைந்து
சந்தோசங்கள் நிறைந்து
தாய் நாட்டில்
இன்று
சோகங்கள் மறைந்து
சந்தோசங்கள் நிறைந்து
தாய் நாட்டில்
சுதந்திரப் பறவையாய்
வாழ்கிறோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
வாழ்கிறோம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
27. எவ்வளவு தடைகள்
வந்த போதும் மனம் தளரவில்லை
எத்தனைப் படைகள் வந்த போதும்
எத்தனைப் படைகள் வந்த போதும்
மக்கள் அச்சம் கொள்ளவில்லை
துணிந்து நின்று
போராடி வென்று
நமக்கு பரிசாய் கொடுத்த
சுதந்திரத்தை நாம் பாதுகாப்போம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
28. ஊர் போற்றும்
துணிந்து நின்று
போராடி வென்று
நமக்கு பரிசாய் கொடுத்த
சுதந்திரத்தை நாம் பாதுகாப்போம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
28. ஊர் போற்றும்
பிள்ளையாய்
கல்வி கற்ற
கல்வி கற்ற
அறிவாளியாய்
சட்டம் மதிக்கும்
சட்டம் மதிக்கும்
ஒழுக்கமுள்ளவராய்
நல்ல குணம் கொண்ட
நல்ல குணம் கொண்ட
நல்லவராய்
நன்கு உழைக்கும்
நன்கு உழைக்கும்
தொழிலாளராய்
மனிதநேயம் கொண்ட
மனிதநேயம் கொண்ட
மனிதராய்
தேசப்பற்று கொண்ட
தேசப்பற்று கொண்ட
குடிமகனாய்
நம் நாட்டின் வளர்ச்சிக்கு
என்றும் நாம் உறுதுணையாக
இருக்க வேண்டும்
நம் நாட்டின் வளர்ச்சிக்கு
என்றும் நாம் உறுதுணையாக
இருக்க வேண்டும்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
29. உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
30. நீங்கள் மேலும்
பல நன்மைகளை
இந்த நாட்டிற்கு செய்ய வேண்டும்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
31. நம் நாட்டில் அமைதி நிலைக்க
நாம் அனைத்து மக்களிடமும்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
31. நம் நாட்டில் அமைதி நிலைக்க
நாம் அனைத்து மக்களிடமும்
மரியாதையுடன் பழக வேண்டும்
ஒற்றுமையோடு வாழ வேண்டும்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
ஒற்றுமையோடு வாழ வேண்டும்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
32. நம் நாடு நன்கு வளர்ச்சி அடைந்து
அனைத்து மக்களும்
அனைத்து மக்களும்
சிறப்பாக வாழ
இறைவனை பிரார்த்திப்போம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
33. எப்படியாவது
தன் தாய் நாட்டிற்காக
தங்க பதக்கத்தை வெல்ல வேண்டும்
என்ற முயற்சியில் போராடும்
அனைத்து போட்டியாளர்களும்
நாட்டின் செல்வங்களே
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
நாட்டின் செல்வங்களே
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
34. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்
நமக்கும் நம் நாட்டிற்கும்
பெருமை சேர்ப்பதாக
இருக்க வேண்டும்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
35. இயற்கை வளங்களும்
மனிதனநேயம் கொண்ட மக்களும்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
35. இயற்கை வளங்களும்
மனிதனநேயம் கொண்ட மக்களும்
வாழும் நாட்டில்
நான் பிறந்து
ஒரு சிறந்த
குடிமகனாக வாழ்வதில்
எனக்கு பேரின்பம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
1 Comments
Super independence Day quotes in tamil
ReplyDelete