Subscribe Us

Header Ads

Beautiful Happy Birthday Wishes In Tamil

BEAUTIFUL  HAPPY BIRTHDAY 

WISHES IN TAMIL


Beautiful Happy Birthday Wishes In Tamil



வணக்கம் நண்பர்களே,நாம் இந்த உலகத்தில் பிறந்த தேதியை தான்
நம்முடைய பிறந்தநாளாக வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம். அனைவரும் தங்களின் பிறந்தநாளை உறவுகளோடு ஆனந்தமாக கொண்டாடுவார்கள்.பிறந்தநாளன்று, இறைவன் அருளால் நாம் 
வாழ்க் கையில் பல இன்பங்களையும் வெற்றிகளையும் பெற நாம் இறைவனிடம் பிரார்த்தனை  செய்வோம். அந்த இனிய நாளில் முகத்தில் நிறைய புன்னகையோடும் மனதில் மகிழ்ச்சியோடும் இருப்போம். உங்கள் அன்பானவர்களின் பிறந்தநாளன்று அவர்களுக்கு பல இனிய வாழ்த்துக்களைக் கூறி அவர்களை மேலும் மகிழ்ச்சி படுத்துங்கள். இந்த பதிவில் தமிழில் எழுதிய அழகிய Happy Birthday Wishes-யை பதிவிட்டுள்ளோம்.



Beautiful Happy Birthday Wishes In Tamil


1. உங்கள் வாழ்க்கையில்
பல மகிழ்ச்சிகள் பிறக்க
பல வெற்றிகள் குவிய என்னுடைய 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



2. என்றும் உங்கள் முகத்தில் 
சிரிப்பு நிலைக்க வேண்டும்
என்றும் உங்கள் அகத்தில் அன்பு
நிறைய வேண்டும்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



3. என் துயரத்திலும் துன்பத்திலும்
என் அருகிலிருந்து
எனக்கு உதவி செய்த 
தேவதையின் பிறந்தநாள் இன்று
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



4. என் கண் தொலைவில் 
இருக்கிறாய் நீ
இருந்தாலும் உன் பிறந்தநாளை 
நான் மறக்கவில்லை
இன்று போல் என்றும்
நீ வளமாக வாழ 
உன்னை வாழ்த்துகிறேன்
என்னுடைய மனமார்ந்த 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்



5. உன்னை போல்
ஒரு நல்ல நண்பன்
எனக்கு கிடைத்ததில் 
எனக்கு பேரின்பமே
என்றும் நம் நட்பு வாழட்டும்
உன் பிறந்தநாள் 
இனிதாய் அமையட்டும்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



6. எல்லாம் வல்ல 
இறைவனின் அருளால்
என்றும் நீ வாழ்க்கையில் 
பல இன்பங்களை அடைந்து 
சந்தோசமாக வாழ
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



7. உன் உள்ளத்தில்
அன்பை கூட்டி எல்லோரிடமும்
பாசமாய் பழகு
உன் முகத்தில் இருக்கும் 
புன்னகையே உனக்கு அழகு
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



8. அழகிய பூக்களைத் தூவி 
உன்னை வாழ்த்துகிறேன்
இனிய பாடல்களைப் பாடி 
உன்னை மகிழ்ச்சி படுத்துகிறேன்
உன் மேல் அதிக 
அன்பு வைத்திருக்கிறேன்
என்றும் உன் முகத்தில் 
புன்னகை மலரட்டும்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



9. உங்களின் நல்ல மனதிற்கு
என்றும் உங்கள் வாழ்க்கையில் 
நல்லதே நடக்கும்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



10. இது வரை என் வாழ்கையில்  
பல இன்பங்களைச் சேர்த்தற்காக
உங்களுக்கு நன்றிகளைக்
கூறி கொள்கிறேன்
இந்த இனிய நாளில்
உங்களின் வாழ்க்கையில்
பல சந்தோசங்கள் பெருக
உங்களை வாழ்த்துகிறேன்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



11. எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
வாழ்க்கை பயணத்தில் 
ஒன்றாய் சந்தித்தோம்
உங்களோடு இருந்த 
நிமிடங்கள் எல்லாம் அழகே
கடவுள் கொடுத்த
ஒரு அற்புத உறவும் நீங்களே
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



12. உன்னால் தான் 
இது வரை நான் உயிர் வாழ்கிறேன்
என் வாழ்க்கைக்குக் கிடைத்த 
பெரிய பொக்கிஷம் நீயே
என்றும் உன்னை
கண்கலங்காமல் 
பார்த்து கொள்வது 
என் பொறுப்பு
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



13. உன் பிறந்தநாளில்
உனக்கு என்ன பரிசு கொடுப்பது
என்று எனக்கு தெரியவில்லை
என்னையே உனக்கு 
பரிசாக கொடுக்கிறேன்
என் அன்பையே உனக்கு
அள்ளி கொடுக்கிறேன்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



14. தேவதையைப் பார்த்ததில்லை 
என சொன்னேன்
உன்னை காணும் வரை
என் வாழ்கையில் நான் 
கண்ட அழகிய தேவதை நீயே
என் இதய தேவதை 
இந்த உலகில் பிறந்ததும் இன்றே
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



15. இந்த பிறவில் நாம் 
இருவரும் இணைந்து விட்டோம்
இனி எத்தனை பிறவிகள் 
எடுத்தாலும் என்றும் 
உன் கணவனாக
வாழ விரும்புகிறேன்
என் அன்பு மனைவிக்கு
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



16. என் வாழ்க்கையின் 
எல்லா நாட்களையும் 
அழகாய் மாற்றி விட்டாய்
இனி என் வாழ்க்கையில் 
எனக்கு எல்லாமே நீ தான்
இன்று போல் என்றும் 
உன்னை ஆனந்தமாக வைத்திருப்பேன்
என் கண்மணியே
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



17. பிறந்து விட்டது
இந்த இனிய நாள்
நிறைந்து விட்டது 
உன் முகத்தில் சிரிப்பும்
இறைவன் ஆசியோடு
என்றும் நீ நலமாக வாழ
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



18. உன்னுடைய அனைத்து 
ஆசைகளும் கனவுகளும் நிறைவேறி
நீண்ட ஆயுளோடு
நிறைவான வாழ்க்கையை
நீ வாழ வேண்டும்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



19. கடவுளின் அருளும்
உன்னோடு இருக்க
உன் அருகில் நான்
துணை நிற்க
நீ வாழ்க்கையில் 
பல வெற்றிகளைப் பெற்று
பேரும் புகழுடன்
சிறந்த மனிதராக வாழ வேண்டும்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



20. உன் வருகையால்
என் வாழ்க்கையில் எல்லா நாளும் 
இனிய நாளாக மாறி விட்டது
உன் மேல் நான் வைத்த 
அன்பும் கூடி விட்டது
என்றும் உன்னக்காக 
நான் இருப்பேன்
வாழ்நாள் முழுவதும் 
உன் முகம் மலர
நான் உன்னை சிரிக்க வைப்பேன்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



21. இந்த உலகிற்கு
நீ வந்த நாளும் இதுவே
நாம் இருவரும் முதன் முதலில் 
சந்தித்த நாளும் இதுவே
என் வாழ்க்கையை 
வானவில்லாய் மாற்றிய
என் அன்புள்ள காதலிக்கு
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



22. நான் அனுப்பிய 
பூங்கொத்தும் பரிசும்
உன் பிறந்தநாளை 
மேலும் அழகாக்கும்
என நம்புகிறேன்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



23. அன்பு உள்ளம் கொண்ட நீங்கள்
அகிலம் போற்றும் அளவிற்கு
வாழ்க்கையின் உயரத்தை அடைய 
நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்




24. உங்களின் பிறந்தநாளை
அன்பு இல்லத்தில் கொண்டாடி
பலருக்கும் அன்னதானம் செய்த
உங்களின் கருணை உள்ளதில்
இன்பங்கள் பல சேரட்டும்
என்றும் உங்கள் 
வாழ்கை இனிதாகட்டும்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



25. உங்களின் 
இதயத்தில் இருக்கும் 
கவலைகள் எல்லாம் மறைந்து
என்றும் நீங்கள் கல கல வென 
சிரித்து கொண்டு 
மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்




26. என்றும் மனதில் வைத்து 
மரணம் வரை நீடிக்கும்
நம்முடைய உறவு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



27. ஆயிரம் சொந்தங்கள் 
நம்மிடம் வந்தாலும்
எல்லா உறவுகளுக்கும் 
மேலான ஒரு உறவு
நட்பு தான்
இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள் நண்பா



28. நீ இருப்பதால் தான் 
என் வாழ்க்கையும் இன்பமாகிறது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



29. நீ இருக்கும் வரை 
என் வாழ்க்கையில் 
தோல்விகளுக்கு இடமில்லை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



30. உன்னை போன்ற 
ஒரு மனிதனை நண்பனாக 
பெற்றிருப்பது எனக்கு கிடைத்த 
மிகப்பெரிய செல்வம்
இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள் நண்பா



31. உங்கள் வாழ்க்கை முழுவதும் 
இன்பங்கள் மட்டுமே 
நிறைந்திருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்



32. எந்த சூழ்நிலையிலும் 
என்னுடன் இருக்கும் 
என் உயிர் நண்பனுக்கு 
ன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



33. உலகமே அன்புக்கு 
அடிமை தான்
என்றும் நானும் 
உங்களின் பாசத்திற்கு 
அடிமை தான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



34. எத்தனை சண்டைகள்
போட்டாலும்
நம்முடைய உறவில் மட்டும் 
பிரிவுக்கு என்றும் இடமில்லை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



35. நீ வேறு நான் வேறு இல்லை
உன் இதயம் துடிப்பது எனக்காக
நான் வாழ்வது உனக்காக
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



36. இந்நாள் போல் 
எந்நாளும் உங்களின் 
வாழ்க்கையில் அழகாய் மலரட்டும்
நிறைய சந்தோசங்கள் 
உங்களின் மனதில் நிறையட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



37. இந்த வருடம் 
உங்கள் வாழ்க்கையை 
மேலும் உயர்த்தும்
உங்கள் முகத்தில் 
சிரிப்பை சேர்க்கும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



38. மகிழ்வான தருணங்களோடு
சந்தோஷமான நிகழ்வுகளோடு
நீங்கள் என்றும் 
புன்னகையுடன் வாழ வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



39. நல்ல உடல் ஆரோக்கியம்
தெளிவான உள்ளம்
சிறந்த எண்ணங்கள்
என அனைத்தையும் பெற்று
நலமாக வாழ வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்



40. உன் வாழ்க்கையில் 
புது மகிழ்ச்சிகள் கூட
நாளும் நீ 
புத்துணர்ச்சியோடு வாழ
உன் ஆசைகள் 
எல்லாம் நிறைவேறட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்


Post a Comment

0 Comments