Subscribe Us

Header Ads

Happy Teacher's Day Wishes In Tamil

HAPPY TEACHER'S DAY WISHES IN TAMIL



Happy Teacher's Day Wishes In Tamil



வணக்கம் நண்பர்களே, ஒவ்வொரு மாணவரையும்  சிறந்த மாணவராக  உருவாக்க ஆசிரியர்கள் மிகவும் முயற்சி செய்கிறார்கள். ஆசிரியர்களின் அர்ப்பணிகளை நினைவில் கூறும் வகையில் நாம் வருடந்தோறும் ஆசிரியர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நமக்கு கல்வி போதித்த  அனைத்து ஆசியர்களையும் நாம் என்றும் மறக்க கூடாது. ஆசிரியர் தினத்தன்று, அனைத்து  ஆசிரியர்களுக்கும்  நம்முடைய நன்றிகளைக்  கூறி அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களையும் கூறுவோம். இந்த பதிவில் உங்கள் அன்புள்ள ஆசிரியர்களுக்கு நீங்கள் வாழ்த்துக்களைக்   கூற தமிழில் எழுதிய Happy Teacher's Day Wishes- யை பதிவிட்டுள்ளோம்.



Happy Teacher's Day Wishes In Tamil


1. என் திறமைகளைக் கண்டறிந்து
என்னை ஒரு 
திறமையான மனிதராக 
இந்த உலகுக்கு அறிமுகம் செய்த 
என் அன்புள்ள ஆசிரியருக்கு 
என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



2. பல மேடைகளில்
என்னை ஏற வைத்து
பல பாராட்டுகளை 
எனக்கு வாங்கி தந்த
என் அன்புள்ள ஆசிரியருக்கு 
நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்
என்னுடைய இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



3. மாணவர்களுக்குச் சிறப்பாய் 
கல்வியைக் கற்பித்து
அவர்களைச் சிறந்த
மனிதர்களாக உருவாக்கி
வாழ்க்கையில் 
வெற்றி பெற வைத்த
அணைத்து ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



4. உனக்கு கல்வியைத் தந்து
உன் எதிர்காலதை 
நீ சிறப்பாய் வாழ 
ஆலோசனைகள் சொன்ன
ஆசிரியரை நீ என்றும் மறவாதே
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



5. என் எதிர்கால 
ஆசைகளும் கனவுகளும்
நிறைவேறும் வரை
என்றும் என்னுடைய 
குருவாய் இருந்து
எனக்கு உறுதுணையாக நின்று
ஊக்குவிப்பு கொடுத்த
ஆசிரியர்களுக்கு
என்னுடைய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



6. தன்னுடைய 
நேரங்களைச் செலவிட்டு
மாணவர்களுக்குப் பாடங்களை
நன்கு போதித்து
நல்ல பண்புகளையும் 
கற்று கொடுத்து
சிறந்த மாணவர்களை
உருவாக்கும் ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



7. பள்ளிக்கூடத்தில் பல 
நல்ல விஷயங்களைச் 
சொல்லி கொடுத்து
வாழ்கை நெறிகளைக்
கற்று கொடுத்து
அணைத்து மாணவர்களும் 
வாழ்க்கையில் முன்னேற
அயராது உழைக்கும் ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



8. தன்னுடைய மாணவர்களைத்
தன்னுடைய பிள்ளைகளாக 
எண்ணி அவர்களின் மேல் 
அன்பு செலுத்தி
ஆனந்தமாக கல்வியைப் 
போதிக்கும் ஆசிரியர்களுக்கு
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



9. தன்னுடைய மாணவர்களின்
கல்வியில் மிகுந்த 
அக்கறை செலுத்தி
அவர்களுக்கு ஒரு சிறந்த 
எதிர்காலத்தை உருவாக்க
தன்னுடைய நேரங்களை 
மாணவர்களுக்காகவே செலவிடும்
ஆசிரியர்களைப் போற்றுவோம்
ஆசிரியர்களை என்றும் மதிப்போம்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



10. கல்வி அறிவு மட்டுமில்லாமால்
வாழ்க்கை  அறிவையும் போதித்து
தன்னுடைய மாணவர்கள்
நல்ல பண்புகளைக் கடைப்பிடித்து 
நல்ல வழியில் வாழ்கையை வாழ
நாளும் பல தியாகங்களைச்
செய்யும் ஆசிரியர்களின்
அன்புக்கு ஈடெதுவுமில்லை
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



11. ஆசிரியர் வேலை இல்லாமல் 
இருந்திருந்தால்
இந்த உலகில் வேறு
எந்த தொழிலும் 
இருந்திருக்காது
நல்ல அறிவை 
நம் மதியில் விதைத்து
நமக்கு நல்ல வழிகாட்டியாக
இருக்கிறார்கள் நம் ஆசிரியர்கள்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



12. மாணவர்கள் எல்லாப்  
பாடங்களிலும் 
சிறந்த தேர்ச்சிகள் பெற 
ஆசிரியர்கள் நிறைய 
முயற்சிகள் செய்கிறார்கள்
மாணவர்களுக்கு பல 
இலவச 
கல்வி பயிற்சிகளைத் தருகிறார்கள்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



13. ஆசிரியர்களின் ஆசீர்வாதம்
நமக்கு எப்போதும் வேண்டும்
ஆசிரியர்களின் சிறந்த சேவைக்கு
எவ்வளவு நன்றிகள் 
கூறினாலும் போதாது
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



14. முதலில் எங்களின் 
நண்பனாக இருந்து 
எங்களின் உள்ளங்களைப் 
புரிந்து கொண்டு
பிறகு ஆசிரியராக இருந்து 
எங்களுக்குப் பாடங்களைப் போதிக்கும்
அன்புள்ள ஆசிரியர்களுக்கு 
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



15. ஒவ்வொரு மாணவர்களின் 
வளர்ச்சியைக்  கண்டு
மிகுந்த மகிழ்ச்சி அடைவது
அவர்களுக்கு பாடங்கள் 
போதித்த ஆசிரியர்களே
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



16. இன்று நான் வாழும் 
வளமான வாழ்வுக்கு 
அடிப்படையாக இருப்பது
அன்று என் ஆசிரியர்கள்
போதித்த கல்வியே
என்றும் உங்கள் அறப்பணிகளை 
மறக்க மாட்டேன்
என்றும் உங்களுக்கு 
நன்றியுள்ளவனாக இருப்பேன்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



17. என் திறமைகளை இந்த 
உலகத்திற்கு எடுத்துரைத்து
நான் செல்லும் இடமெல்லாம் 
பேரும் புகழும் வாங்க செய்து
நான் வாழ்க்கையின் உயரத்தை 
அடைய எனக்கு ஏணிப்படிகளாக 
இருந்த என் ஆசிரியர்களுக்கு 
என்னுடைய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



18. ஆசிரியர்களின்
தன்னலமற்ற மனதிற்கும்
பொறுமை குணத்திற்கும் 
அன்பு உள்ளத்திற்கும் 
நிகராக இவ்வுலகில்
சிறந்த சேவை வேறு எதுவுமில்லை
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



19. நம்மை விட வாழ்க்கையில்
பெரும் வளர்ச்சி 
அடைந்து விட்டானே
என்று பொறாமைப்படாத மனம்
ஆசிரியர்களிடம் மட்டுமே 
இருக்குறது
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



20. நம் வாழ்க்கைக்குத் 
தேவையான கல்வியை 
நமக்கு போதித்து
உலகில் பல கல்வி கற்ற 
மனிதர்களை உருவாக்கி
உலகத்தின் வளர்ச்சிக்கும்
உறுதுணையாக இருக்கும்
ஆசிரியர்களுக்கு 
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



21. மாணவர்களின் மனதில் 
உயர்ந்த குறிக்கோள்களையும்
சிறந்த சமுதாய உணர்வுகளையும் 
விதைத்து
அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய் 
இருந்து
அவர்களை ஊர் போற்றும் 
மனிதராக உருவாக்க
ஆசிரியர்களின் சேவை 
இந்த உலகுக்கு மிகவும் அவசியம்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



22. மாணவர்களின் கனவுகளை 
நிறைவேற்ற தூண்டுகோலாக 
இருப்பவர்கள் ஆசிரியர்கள்
இனிய ஆசிரியர் தின
வாழ்த்துக்கள்



23. பெற்றோர்க
ள் 
தங்களின் குழந்தைகளை 
இந்த உலகிற்கு 
அறிமுகம் செய்கிறார்கள்
ஆனால் ஆசிரியர்கள் தான் 
அவர்களுக்கு 
நல்ல அறிவை கொடுத்து 
ஒவ்வொருவருக்கும் 
ஒரு அடையாளத்தை 
அமைத்து கொடுக்கிறார்கள்
இனிய ஆசிரியர் தின 
வாழ்த்துக்கள்



24. ஒவ்வொரு குழந்தைக்கும் 
வாழ்க்கையில் 
நல்ல பாதையைக் காட்டுவது
ஆசிரியர்கள் தான்
இனிய ஆசிரியர் தின 
வாழ்த்துக்கள்



25. நல்ல குணங்களை
மாணவர்களுக்கு போதித்து
ஒரு நல்ல மனிதரை 
இந்த சமுதாயத்தில் அறிமுகம்
செய்ய ஆசிரியர்கள் 
மிகவும் உதவுகிறார்கள்
இனிய ஆசிரியர் தின 
வாழ்த்துக்கள்



26. தங்களுக்கு கொடுத்த 
பணியை விட 
ஆசிரியர்கள் பல மடங்கு 
அதிக வேலைகளைச் 
செய்கிறார்கள்
மாணவர்களின் நலனுக்காக
நாளும் உழைக்கிறார்கள்
இனிய ஆசிரியர் தின 
வாழ்த்துக்கள்



27. என்றும் வாழ்க்கையில் 
பிறர் செய்த உதவிக்கு 
நன்றி உள்ளவனாக இரு 
என்று என் ஆசிரியர் 
எனக்கு போதித்தார்
எனக்கு சிறந்த அறிவை போதித்து 
என் வாழ்கையை உயர்த்த 
எனக்கு துணை நின்ற 
என் ஆசிரியருக்கு 
வாழ்நாள் முழுவதும் 
நான் நன்றிக்கடன் 
செலுத்த வேண்டும்
இனிய ஆசிரியர் தின 
வாழ்த்துக்கள்



28. ஒழுக்கத்தையும் 
கல்வியையும் 
நமக்கு சிறப்பாக போதித்த
ஆசிரியர்களுக்கு
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



29. பள்ளியில் படித்த பாடங்களை 
நான் மறந்தாலும்
என் ஆசிரியர்களோடு
இருந்த அழகிய 
நினைவுகளை இன்னும்
என் மனம் மனனம் 
செய்து வைத்திருக்கிறது
எனக்கு கல்வியை
க்
கற்று கொடுத்த 
என் ஆசிரியர்களை 
என்றும் என் இதயம் மறக்காது
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்



30. கல்வியின் மேல் 
எனக்கு ஆர்வம் வர 
காரணமாக இருந்தது 
என் ஆசிரியர்களே
எனக்கு புரியாத 
பாடங்களைக் கூட 
எளிய முறையில் 
எனக்கு புரியும்படி 
அவர்கள் கற்று கொடுத்தார்கள்
என் அன்பு ஆசிரியர்களுக்கு
என் இனிய ஆசிரியர் தின 
வாழ்த்துக்கள்



31. அன்று ஆசிரியர்கள் 
நம்மை பிரம்பால் அடித்தது 
நம்மை தண்டிக்க அல்ல
நம்முடைய  தவறுகளை 
நாம்  திருத்தி
கொள்வதற்காக தான் 
இனிய ஆசிரியர் தின 
வாழ்த்துக்கள்



32. ஒரு மாணவனின் 
ஆற்றலை கண்டறிந்து 
அவன் எதிர்காலத்தில் 
எந்த துறையில் 
சிறந்து விளங்குவான் 
என்பதை நன்கு 
தெரிந்து வைத்திருப்பவர் 
ஆசிரியர்
இனிய ஆசிரியர் தின 
வாழ்த்துக்கள்   

Post a Comment

0 Comments